கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார்
– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன்…
