Back to homepage

Tag "கூட்டணி"

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔20.Feb 2021

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது என, அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருடன் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் வேட்டைக்கு

மேலும்...
சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம்

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம் 0

🕔22.Jan 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் சின்னம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். கூட்டணியை

மேலும்...
ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில 0

🕔21.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி, பரந்தளவிலான கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து, இந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி சார்பாக பொது வேட்பாளரே

மேலும்...
ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம்

ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம் 0

🕔11.Jul 2019

– க. கிஷாந்தன் – மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றினை உருவாக்கியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்