Back to homepage

Tag "குமார வெல்கம"

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம

ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம 0

🕔11.Sep 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியில் தொடர்ந்தும் தன்னை போன்றோர் உள்ளதால் அது சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். கூட்டணி

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம 0

🕔9.Feb 2019

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷஇணக்கம் தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமை முற்றிலும் பொய்யானதாகும் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் குமார வெல்கம தெரிவித்துள்ளார். குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  தாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம்

கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம் 0

🕔10.Jul 2018

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் பிரதேசசபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர்  இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை அவரால் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின்

மேலும்...
அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Nov 2017

அதிகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் இப்போது நன்றாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

மேலும்...
சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி 0

🕔13.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்