உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோத செயல் என்று, கபே எனப்படும் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னக்கோன்…
