பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு
– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான்…
