கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத காணிகளுக்கு, உறுதிகளை வழங்குமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு…
