ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்
– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…
