Back to homepage

Tag "கந்தூரி"

பள்ளிவாசல்களில் உலக அறிவும்,  வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை

பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை 0

🕔19.Feb 2023

பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய

மேலும்...
இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது 0

🕔12.Apr 2017

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று

மேலும்...
இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம் 0

🕔11.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல் – பிரமாண்டமான தயார் படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும்

மேலும்...
இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔8.Apr 2017

– எம்.ஏ. றமீஸ் – விசமடைந்த உணவினை உண்டமை காரணமாக, இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் வாக்குறுயளித்துள்ளார். விசமடைந்த உணவினை உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்தார். இதன்போது, மரணமடைந்தவர்களின் வீடுகளுக்குநேரடியாகச் சென்று

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்