பத்துக்கும் மேற்பட்ட எம்.பிகள் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்: ராஜிநாமா செய்யுமாறு வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் தற்போது இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை…
