தலைப்புச் செய்திகள்

ஏ.ஜே.எம். முஸம்மில்

புதிய மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்

0

ஊவா மாகாணத்துக்கான புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார. ஊவா மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில் அந்தப் பதவியிலிருந்து விலகியமையினைால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அனுர…

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

0

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட்…

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

0

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,…

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

0

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.…

பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

0

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த…

ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார்

0

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக, இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர்,…

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

0

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல்…

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

0

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று…