Back to homepage

Tag "ஏ.எச்.எம். அஸ்வர்"

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார். இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான

மேலும்...
அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்

அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும் 0

🕔30.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நேற்று இரவு 7.15 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குள் பிரவேசித்து, பின்பு ஐ.தே.க.

மேலும்...
முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார் 0

🕔29.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று செவ்வாய்கிழமை இரவு, தனது 80ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். எல்லோராலும் ‘அஸ்வர் ஹாஜியார்’ என்று அழைக்கப்படும் இவர், அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். 1950ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி மூலம் அரசியலுக்குள் நுழைந்த அஸ்வர் ஹாஜியார்,

மேலும்...
அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள்

அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள் 0

🕔27.Aug 2017

– எம்.எஸ். எம்.ஸாகிர் – முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்  ஹாஜியார், கடும் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஸ்வருக்காக பிராத்தனை செய்யுமாறு, புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர்

மேலும்...
தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை 0

🕔26.Dec 2016

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென, முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டினுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்