Back to homepage

Tag "எதிர்கட்சித் தலைவர்"

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை 0

🕔7.Mar 2024

சுமார் 465 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் ஆராயுமாறு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தவறுகளால் 465 பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்காமல் போனதாக அவர் கூறினார். இந்த

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் மீன் பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.எஸ். உதுமாலெப்பை நேற்று செவ்வாய்கிழமை சமை அமர்வின் போது முன்வைத்த வேண்டுகோள், ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாண சபையின் 74ஆவது சபை அமர்வு தவிசாளர்

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு 0

🕔21.Jul 2016

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, சபையின் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக, எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயரை, சபைத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரான உதுமாலெப்பை, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச்

மேலும்...
எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி 0

🕔3.Sep 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின் பெயரை சபாநாயகர் அறிவித்த போதே, சபையில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள்

மேலும்...
சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்? 0

🕔27.Aug 2015

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்