தலைப்புச் செய்திகள்

உலமா கட்சி

“எமது கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்; லைக்கா நிறுவனத்துடன் தொடர்பில்லை”: முபாறக் மௌலவி அறிவிப்பு

0

முபாறக் மௌலவி உருவாக்கிய ‘ஜ‌ன‌நாய‌க‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ்’ க‌ட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமையை, மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உறுதிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் ‘உலமா கட்சி’ எனும்…

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

0

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க்…

கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

0

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி. அவர் இனவாதமாக…

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

0

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு…