Back to homepage

Tag "உயர் கல்வி"

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு இணையம் ஊடாக உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க விடுத்திருந்ததுடன் நீதியமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மடிக்

மேலும்...
உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2019

“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு 0

🕔16.Oct 2016

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்