தலைப்புச் செய்திகள்

இஸ்லாமிய சட்டம்

இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

0

இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல்…