பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்
– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக்…
