Back to homepage

Tag "அல் ஜசீீரா"

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம்

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம் 0

🕔17.May 2021

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் கடந்த 08 நாட்களில் காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் மட்டும் 209 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் 5508 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் இன்று 17ஆம் திகதி வரை இந்த நிலைவரம்

மேலும்...
அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம் 0

🕔15.May 2021

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது. 11 மாடிகளைகக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அல் ஜசீரா அலுவலகமும், குடியிருப்புகளும் மற்றும் பிற அலுவலகங்களும் இருந்தன ‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏ.பி) செய்திப் பணியகம் உள்ளிட்ட மேலும் பல செய்தி நிறுவனங்களும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா 0

🕔18.May 2019

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்