முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம்
– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால் பாதிக்கப்பட்திருந்j…
