அரகலயப் போராட்டத்தில் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை, அடிப்படை உரிமை மீறல்: தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அரகாலயப் போராட்டம் நடந்த 2022ஆம் ஆண்டு காலத்தில், சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உச்ச…
