Back to homepage

Tag "அம்பகமுவ"

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔4.Dec 2017

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அம்பகமுவ உள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது, அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். குறித்த மனுவில் உள்ளுராட்சி

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் 0

🕔9.Nov 2017

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...
அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார் 0

🕔13.Aug 2017

– க. கிஷாந்தன் – அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில், நுவரெலியா மாவட்ட

மேலும்...
ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து 0

🕔7.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்