கடமைகளை மேற்கொள்வதில் அமைச்சர்களுக்கு சிக்கல்
புதிய அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமையினாலேயே, இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது.…
