Back to homepage

Tag "அமைச்சர் மஹிந்த அமரவீர"

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு 0

🕔13.Dec 2023

எம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (12) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, 27,000 மெற்றிக் தொன் எம்ஒபி உரம் தற்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான

மேலும்...
அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை 0

🕔22.Aug 2023

அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதனாலும் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார். இதன்படி, அரிசி விலை அதிகரிப்பானது – நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது

மேலும்...
உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு

உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு 0

🕔28.Jul 2021

உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அந்த வகையில் உக்காத ‘லன்ச் சீற்’

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது 0

🕔25.Apr 2017

ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிப்பதற்கு ஏற்படும் தாங்க முடியாத செலவு காரணமாகவே, அந்தத் துறைமுகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த துறைமுகத்தை நிருவகிப்பதற்கான போதிய நிதி இல்லாமையினை அடுத்து, அமைச்சருக்கும்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது

ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔11.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிடமான குறித்த அமைப்பாளர் பதவிக்கு, பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதேபோன்று, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர்

மேலும்...
சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு 0

🕔16.Nov 2016

  மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்