Back to homepage

Tag "அதிபர்கள்"

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு 0

🕔18.Mar 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது நிலவும் வெப்பமான

மேலும்...
அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை

அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை 0

🕔25.May 2023

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – 2022 (2023) தொடர்பாக, பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி – பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அனுமதி அட்டைகள் கிடைக்காத

மேலும்...
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔30.Aug 2021

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளது. அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரிகளுக்கு அமைய, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம் 0

🕔10.Mar 2019

சம்பள அதிகரிப்பு கோரி, அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சகயீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர். மேலும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அன்றைய தினம் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று, அவர்களுக்கான

மேலும்...
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி 0

🕔28.Oct 2017

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர். ‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப்

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்