Back to homepage

Tag "அசாத் சாலி"

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு 0

🕔29.Aug 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவிடம் இன்று (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலர்

மேலும்...
பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு

பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு 0

🕔4.Feb 2021

சுதந்திரத்தின் சுவாசக் காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும், இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று (04ஆம் திகதி) கொண்டாடப்படும் நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘அந்நிய அடக்கு

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டம், நாடக பாணியிலேயே அமையும்: அசாத் சாலி 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பையேற்று, எதிர்க்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். தற்போதை ஆட்சியாளர்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஒருபோதும் மீண்டும் கூட்டப்போவதில்லை என அறிவித்த பின்னர், அந்தக்

மேலும்...
காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர்

மேலும்...
கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள் 0

🕔6.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...
அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி 0

🕔3.Jun 2017

– அ. அஹமட் – ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு கைது செய்யப்படும் போது பெரும்பான்மை  மக்களால் எழத்தக்க அழுத்தத்தையே, மக்கள் பார்வைக்கு வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.நேற்று மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் ராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்