Back to homepage

Tag "அக்குரணை"

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல் 0

🕔22.Apr 2023

அக்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது 0

🕔22.Apr 2023

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 21 வயதுடைய மௌலவி ஒருவரையே – பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு

மேலும்...
‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்

‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம் 0

🕔19.Apr 2023

அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிதுள்ளார். மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அக்குரணையில் வைத்துத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி

மேலும்...
அக்குரணையில் உளவியல் கருத்தரங்கு; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு

அக்குரணையில் உளவியல் கருத்தரங்கு; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு 0

🕔10.Oct 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஹஸ்மியா தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்