கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன் 0
– முகம்மது தம்பி மரைக்கார் – கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை