‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0
– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள