25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 09 குழந்தைகள்: மாலியில் ஆச்சரியம் 0
மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்பட்டமையை விடவும் அதிகமாக இரண்டு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். கடந்த மாதம் மார்ச் 30 ஆம் திகதி ஹலிமா எனும் மேற்படி பெண், சிறந்த மருத்துவ மேற்பார்வை மற்றும் பாதுகாப்பான பிரசவத்துக்காக மாலி அரசாங்கத்தால் மொரோக்கோ நாட்டுக்கு அனுப்பி