தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி 0
– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்.