ஜனாஸா நல்லடக்க விவகாரம் தோல்வியுற்றால், மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்: ஹரீஸ் எம்.பி 0
– அஸ்லம் எஸ்.மௌலானா – “கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் புதைக்கலாம் என்கிற நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில் அமையுமாயின், சமூகம் எடுக்கின்ற தீர்மானத்தோடு ஒன்றித்து மாற்று நடவடிக்கைகளில் இறங்கத்தயங்க மாட்டேன்” என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி