கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு 0
– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில் எவ்வாறு கல்முனை பிரச்சனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று