ஹரின் பிணையில் விடுவிப்பு 0
பொதுத் தேர்தல் காலத்தில் – தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 05 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தேர்தல் காலத்தில் பதுளை நகரத்தில் தனது விருப்பு இலக்கமான 10 இலக்கத்தைக் குறிக்கும்