அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை 0
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று