ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு 0
ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு 3,500 யாத்ரீகர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது வெவ்வேறு பயண