13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம் 0
“மஹிந்தராஜபக்ஷஅரசாங்கம் ஒரு தடவை 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து