இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0
இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்