‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம் 0
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயணியை உருவாக்கி, அதற்கு ஞானசார தேரரை தலைவராக நியமிக்கப்பட்ட, அரசாங்கத்தின் செயலானது, நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் – தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாக க் கருதலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத்