ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்க தனது நிலைப்பாட்டை வெளியிட்டார் 0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அண்மையில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றுடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா; “ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது சில செயற்பாட்டாளர்கள்