ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0
ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு – அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆதரவளித்தார். இதனையடுத்து பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தில் இருந்து தலைவர் உள்ளிட்ட