மாதவிடாய் வறுமை 0
ஒரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன. இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.