‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி 0
சீன ஆய்வுக் கப்பல் ‘ஷி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பலின் வருகை தொடர்பில் சீனத் தூதரகமும்