லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0
சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,