ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து 0
ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் உ- பதட்டப்படாதவர் என, உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சிசிரிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இந்தக் கருத்தை, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி