பிரதேச வாதத்துக்கு ‘மருந்து’ கட்டிய அக்கரைப்பற்று மக்கள்: குப்புற விழுந்தது அரசியல் கும்பல் 0
– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக நியமனம் பெற்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் – கடமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அக்கரைப்பறிலுள்ள அரசியல்வாதியொருவருக்கு ஆதரவான சிறு குழுவினர் இன்றைய தினம் (03) வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில்