அம்பாறை மாவட்டத்தில் 72 அணிகள் வேட்புமனுத் தாக்கல்: 08 நிராகரிப்பு 0
– முஸ்ஸப் அஹமட் – பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் 72 அணிகள் வேட்புமனுக்களை இன்று (11) தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 22 அரசியல் கட்சிகளும், 50 சுயேட்சைக் குழுக்களும் அடங்கும். இவற்றில் 08 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், புதிய ஜனநாயக