நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் வீடு அருகில் ‘வெள்ளை வேன்’: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0
நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன – தனது வீட்டுக்கு அருகில் வெள்ளை வேனில் அடையாளம் தெரியாத குழுவினரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் வியாழக்கிழமை (07) காலை தனது வீட்டின் அருகே வந்ததாகத் தெரிவித்து, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் அவர்