இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம் 0
பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை