இலங்கையின் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் 16 பேரை மீள அழைக்க தீர்மானம் 0
இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள 16 பேரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், திரும்ப அழைக்கப்படவுள்ளோரின் பெயர் பட்டியல் உடனடியாக கிடைக்கவில்லை என்றும், இவர்களுக்கு ஏற்கனவே இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 01ஆம் திகதி முதல் –