வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார் 0
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றிருந்த அவர், ‘கழுத்து பட்டை’ (neck collar) அணிந்தவாறு வெளியேறியிருந்தார். நேற்று பகால் நாடாளுமன்றில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தன்னை