ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது 0
அமைச்சு ஒன்றின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை மற்றும் வீடியோ அழைப்புகளில் தன்னைக் காண்பித்தமை ஆகிய குற்றச்சாட்ன் பேரில், அதே அமைச்சில் பணிபுரியும் சாரதி ஒருவர் வெயங்கொடை பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறான தொல்லைக்கு